Monday, October 24, 2011

புலர்ந்து விட்டது..♥

சூரியனாலும்
விரட்ட முடியாது
இருண்டு இருந்த
என்
வாழ்க்கை
உன்
ஒருதுளி
பார்வை பட்டு
புலர்ந்து விட்டது..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment