Sunday, September 18, 2011

எனக்கு பிடிக்கும்..♥

என்னை
காக்கவைப்பது
உனக்கு
எவ்வளவு பிடிக்குமோ...
அந்த அளவுக்கு
உனக்காக
காத்திருப்பதும்
எனக்கு பிடிக்கும்..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment