Monday, August 22, 2011

பாவம் பூமி..!

சிலரை
தூக்கில் ஏற்றலாம்...
ஆனால்
பாவம்
பூமி
மீண்டும்
அந்த சடலை
மண்ணில்தானே 
இறக்கி வைக்கவேண்டும் ?
என்ன செய்வது?   
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment