Saturday, August 13, 2011

புள்ளியாக்கிவிடு...!

பார்வை படவில்லை
என்றாலும்
உன்
பாதமாவது
படட்டும்...
நீ
போடும்
கோலத்தில்
என்னை
புள்ளியாக்கிவிடு...


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment