Thursday, August 11, 2011

இரவுகள் நிரந்தரமானது..!

நான்
உனக்கு 

காலை வணக்கம் 
சொன்னால்தான்
என் விடியலை
விடிய செய்வாயா?
ஆமாம்
நீ
எனக்கு
காலை வணக்கம் சொல்லும்வரை
என்
இரவுகள் நிரந்தரமானது..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment