Tuesday, July 19, 2011

கனவுகளுக்கு கால்கள் இருந்தால் ♥

 என்
கனவுகளுக்கு கால்கள் இருந்தால்
நான்
உறங்க தாமதம் ஆனால்
உடனே
என்னை அழைத்து கொண்டு
உன்னை தேடி
வந்துவிடும்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment