Wednesday, November 02, 2011

பளிச்சென்று சிரிக்கிறது..♥

நீ
அடிப்பதையும்
பொறுத்து கொண்டு,
நீதான்
தொட்டு
துவைக்கிறாய்
என்ற சந்தோசத்தில்
துணிகள் எல்லாம்
பளிச்சென்று சிரிக்கிறது..♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

நம்பிக்கைபாண்டியன் said...

நல்லா யோசிக்கிறீங்க :):):)

Post a Comment