Wednesday, November 02, 2011

ஒரு முடி உதிர்ந்தாலே...

ஒரு முடி உதிர்ந்தாலே
உயிர் விடும் கவரி மாதிரி..!
உன்
ஒரு நினைவு தொலைந்தாலும்
உயிர் துறந்த மாதிரி இருக்கு..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment