Thursday, November 10, 2011

மறந்து விட்டு போன பந்தை போல...

நான் பந்து
நீ என்னை வைத்து விளையாடும்
வீராங்கனை
விளையாடிவிட்டு
மறந்து விட்டு போன பந்தை போல அதே
இடத்தில் இருக்கிறேன்
விளையாடும் வரை மட்டும் தான்
நான் உனக்கா..?

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment