Thursday, November 03, 2011

உடுப்பில் மட்டும் !

உடுப்பால்
மட்டும் காக்கப்படாது
மானம்..!
சொல்லுக்கும்
செயலுக்கும்
அதில்
பங்குண்டு..!

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment