Monday, September 19, 2011

புலம்பல்கள்...

நீ
படிக்கும்
என்
கவிதைகள் எல்லாம்
என்
புலம்பல்கள் என்று
உனக்கு தெரியுமா..?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment