Wednesday, August 17, 2011

என் முகவரி ♥

நீ 
வேட்க்க படமாட்டாய் 
என்றால் 
ஒன்று சொல்லவா ??
நீ 
வேட்க்கபடும் போது 
உன் 
முகத்தில் தெரிகிறது 
என் 
முகவரி ♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment