Monday, August 22, 2011

கருப்புநிலா..♥

வெளுத்ததெல்லாம் பால்
என்பார்கள்...
உன்னை
பற்றி
தெரியாதவர்கள்,
நிலாதான் அழகு
என்பார்கள்...
கருப்புநிலா
உன்
அருமை
அவர்களுக்கா
தெரியும்..?♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment