Sunday, August 14, 2011

வாசல் 
முற்றத்தில் வந்து 
நின்று
கைகளை நீட்டு...

போகும் நேரத்தை 
மறந்து உன்னோடு
விளையாடிகொண்டிருக்கட்டும் 

மழை...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment