Saturday, August 13, 2011

நீ ஒரு தேவதை..!

யார் 
நீ ???
சாதாரண பெண்  
என்ற நினைவு 
அரை நொடி கூட 
என்னால் தொடர முடியவில்லை...
முழுமையாக 
நீ 
ஒரு தேவதை 
என்று ஆட்கொண்டது 
எனது  எண்ணங்கள்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment