Sunday, August 07, 2011

மகியின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

என்னுடைய 
நம்பிக்கை எல்லாம்
நான் 
கீழே விழுந்து விட மாட்டேன் 
என்று இல்லை...

நீ 
என்னை விழவிட மாட்டாய் 
என்றே...
மகியின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment