Friday, August 12, 2011

பட்டுப்போயவிட்டது...!

நீ
சென்று இருந்த
பூங்காவிற்கு
நானும் சென்று இருந்தேன்...
அதற்கு
தெரியவில்லை
உன்
நினைவில் வாழ ,
பட்டுப்போயவிட்டது...!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment