Tuesday, August 23, 2011

வயிற்ரை நிரப்பி வருகிறது...!

தான் வம்சத்தில்
ஒருவன்
சஞ்சீவி மலையையே
சுமந்த கதை
இந்த குரங்குக்கு
தெரியாது போல...
ஒரு
குச்சிக்கு
பயந்து
கர்ணம்
போட்டு வயிற்ரை
நிரப்பி வருகிறது...!


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment