Tuesday, August 23, 2011

உறக்கத்தை தவற விடுவது இல்லை..!♥

கனவில்
நீ
வருவது தவறுவது
இல்லை...
ஆதலால்
பகலிலும்
வரும்
உறக்கத்தை தவற
விடுவது இல்லை..!♥


மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment