Sunday, August 21, 2011

எல்லாம் சரிசமமாக ...

உங்கள் 

விரல்களை நீட்டிபாருங்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு 

உயரம்...

கொஞ்சம் விரல்களை 

மடக்கி பாருங்கள் 


எல்லாம் சரிசமமாக 
வந்துவிடும்,

அது போலதான் 

கொஞ்சம் வளைந்து பாருங்கள் 

எல்லோரும் சரிசமமாக 
இருப்பார்கள்...
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment