Wednesday, August 17, 2011

சூரியதேகம்...♥

சூரியனை 
வழித்து 
பூசி கொண்ட
தேகம்...
உன்னால் 
என் 
இரவெல்லாம்
கரைந்து போகிறது...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment