Sunday, July 17, 2011

உன் வாசம் தான் வீசும்...♥

என்னுள்
நீ...
தெரிந்து கொள்ள வேண்டுமா ?
நான்
இறந்தால்
என்னை எரிக்கும் போது
எழும்
புகையில்
உன் வாசம் தான் வீசும்...♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment