Tuesday, July 12, 2011

தொடரவேண்டும் தவறுகளை..♥

நான்
எதற்ச்சையாக
செய்த தவறுக்கு,
நீ கோவம் கொண்ட
அழகு...

ஆஹா...
அதை காணவே
தொடரவேண்டும் தவறுகளை..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment