Friday, July 08, 2011

வசந்தத்தை பிரகடனம் செய்யுமா ♥

ஒரு 
விடியலை பிரகடனம் செய்யும்
சூரிய ஒளி போல...

என் 
வாழ்வில் வசந்தத்தை
பிரகடனம் செய்யுமா 

உன்
வருகை ?♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment