Tuesday, June 14, 2011

ஏது நேரம்...?♥

முதல்வனாக இருந்தால் 
கூட 
நேரம் கிடைக்கும்
உன்னவன் 
என 
ஆனா பிறகு
ஏது 
நேரம்...?
உன்னை 
நினைக்கவே நேரம் இன்னும்  தேவைபடுகிறது ..!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment