Friday, June 17, 2011

கெஞ்சலுக்கு பிறகுதான் உனது கொஞ்சல்..♥

காதல்  துறையும்,
காவல் துறை போலத்தான்...
எல்லாம் 
முடிந்து இருந்தால்தான்
நடவடிக்கை எடுக்க படும்
உதாரணம்:-  
எனது கெஞ்சலுக்கு பிறகுதான்
                       உனது கொஞ்சல்..♥
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment