Thursday, June 16, 2011

ஓம் ♥

கடவுள் இல்லை
என்றால் என்ன?
காதல் இருக்கிறதே ..!
எனக்கு
கடவுள் வேறு
காதல் வேறு
என்பது இல்லை...♥

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment